3087
பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ...